Soil Sons Welfare Foundation
Empowering Youth for a Brighter Future
Transforming Lives, One Step Forward
★★★★★
மண்ணின் மைந்தர்கள் மறுவாழ்வு அறக்கட்டளை நண்பர்களின் கவனத்திற்கு.
நமது நோக்கம் சில இளைஞர்களின் வாழ்வில் புகழ் என்னும் போதையில் தவறான பாதையில் பயணிக்கின்றனர்.அவர்களை வாழ்வின் வளமான பாதையே அடையாளம் காட்டி. அவர்களை செம்மைபடுத்துவதே நம் நோக்கம். ஆகையால் நண்பர்களே! நம் நோக்கம் எது வென்று தெரிந்து கொண்டு! நம் செயல்பாடு செம்மைபடுத்தும் போதுதான்! வளர்ச்சி பாதையில் அடைய முடியும். ஆகையால் நண்பர்களே எண்ணம் எதுவோ? அதுவே செயலின் வண்ணம்!... என்பதை கருத்தில் கொண்டு செயல் பட உங்களை அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
150+
15
Youth Transformation Success
Join Us
இளைஞர் சக்தியை ஒன்றிணைப்போம்
தடைகள் வெற்றியின் புதையல்; தடங்கல் வெற்றியின் தடங்கள்'இவ்வரிகளை மெய்ப்பித்து தடைகளையும், தடங்கலையும் சாதனைகளாக மாற்றக் கூடிய வல்லமை பெற்றவர்கள் இளைஞர்கள். ஒருநாட்டின் நிர்ணய சக்திகள் இளைஞர்கள். அவர்களை ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தலாம்; ஆனால் சிலர் அழிவுப் பாதையில் பயன்படுத்துகிறார். ஒருநாட்டின் சொத்துக்களான இளைஞர்களை நெறிப்படுத்தி அவர்களை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வளமான எதிர்காலமொன்றுக்கு வழிகாட்டுவது தான் நமது முக்கிய நோக்கமாகும்!
Path to Growth
Empowering youth to choose life over fame through guidance and support.
Get Involved
Join us in guiding youth towards a brighter future. Your support can make a difference!